Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்மடங்காக அதிகரித்த பேஸ்புக் நிறுவனத்தின் இலாபம்

In வணிகம்
Updated: 08:19 GMT, Apr 28, 2016 | Published: 08:17 GMT, Apr 28, 2016 |
0 Comments
1135
This post was written by : Risha

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டு இலாபம் மும்மடங்காக அதிகரித்துள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பாரிய உயர்வை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.51 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகமாகும்.

மேலும், முதல் காலாண்டில் விளம்பரத்தின் மூலமான வருவாய் 5.2 பில்லியனால் உயர்வடைந்துள்ளது. அதேவேளை கடந்த ஆண்டில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த விற்பனை இந்த காலண்டில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் இந்த காலப்பகுதியில் 73 வீதமாகக் காணப்பட்ட நிறுவனத்தின் வருவாய், 2016ஆம் ஆண்டில் 82 வீதமாக அதிகரித்துள்ளது. அத்துடன், செயல்திறனுடன் செயற்படும் பயனர்களின் எண்ணிக்கை எதிர்ப்பார்த்ததை விடவும் 15 வீதத்தால் அதிகரித்து 1.65 பில்லியனை எட்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg