Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவ குணம் மிக்க மணலிக்கீரை

In
Updated: 09:33 GMT, Apr 28, 2016 | Published: 09:31 GMT, Apr 28, 2016 |
0 Comments
1247
icon_com
This post was written by : Risha
manali

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மருத்துவக்குணங்கள் வாய்ந்த மணலிக்கீரையை உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.

மலச்சிக்கல் குணமாக
மணலிக்கீரையை பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஞாபக சக்தி பெருக
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்தி குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீர்வதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய
மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.

மூளை நரம்புகள் பலம்பெற
மணலிக்கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg