Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிலிருந்து வெளியேறவுள்ள டெலிநார் தொலைத்தொடர்பு நிறுவனம்

In வணிகம்
Updated: 12:02 GMT, Apr 28, 2016 | Published: 12:02 GMT, Apr 28, 2016 |
0 Comments
1157
icon_com
This post was written by : Risha
Telenor-Acquiring-Marketing-Technology-Firm-Tapad

இந்தியாவிலும் தமது சேவைகளை முன்னெடுத்துவரும் நோர்வே பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிநார், தற்போது இந்தியாவில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தமது செயல்பாடுகளின் மூலம் 2 ஆயிரத்து 530 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட காலத்துக்கு இருப்பது என்பது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கிடைப்பதை பொறுத்து இருக்கிறது எனவும், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை நியாயமான விலையில் கிடைக்கவில்லை என்றால் வெளியேறுவதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய அலைவரிசையை வைத்து சந்தையில் போட்டி போட இயலாது என்று டெலிநார் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg