Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோயா வடை

In
Updated: 08:44 GMT, Jun 1, 2016 | Published: 08:40 GMT, Jun 1, 2016 |
0 Comments
1284
This post was written by :

தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கப்
வெண்ணெய் – தேவைக்கு ஏற்ப
பனீர் – 200 கிராம்
பேபி கோர்ன் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
சீஸ் – 4 தேக்கரண்டி

செய்யும் முறை
மைதாவை வெண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும். உதிர்த்த பேபி கோர்ன், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு என்பவற்றை சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். மைதாவை தனியாக கரைத்துக் வைக்க வேண்டும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து, எண்ணெய்யில் பொரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg