Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவப்பு புட்டரிசி பாயசம்

In
Published: 08:46 GMT, Jun 1, 2016 |
0 Comments
1234
icon_com
This post was written by :
சிவப்பு புட்டரிசி பாயசம்

தேவையான பொருட்கள்
சிவப்பு புட்டரிசி – ½ கப்
பால் – 3 கப்
தேங்காய்ப் பால் – 1 கப்
சீனி – 1 ½ கப்
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி

செய்யும் முறை
அரிசியில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவும். பிறகு மிக்சியில் நொய்யாகப் பொடிக்கவும். 3 கப் பாலை அடுப்பில் வைத்து பொங்கி வரும் போது, நொய்யை சேர்த்து சிறு தீயில் வைத்து, நன்கு வேகும் வரை கிளறவும். பின்னர் சீனி சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி, 1 கப் தேங்காய்ப் பால் ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg