Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெலி ஐஸ் கிரீம்

In
Updated: 08:27 GMT, Jun 2, 2016 | Published: 08:27 GMT, Jun 2, 2016 |
0 Comments
1215
icon_com
This post was written by :
Jelly Ice cream

தேவையான பொருட்கள்
ஜெல்லித் தூள் – 30 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
பால் – 2 கோப்பை
வெனிலா எஸன்ஸ் – 2 தேக்கரண்டி
கிரீம் – 100 கிராம்

செய்யும் முறை
ஜெல்லி தூளை அரை கோப்பை கொதிக்கும் நீரில் கரைத்து ஆறவிடவும். பாலை நன்றாகக் காய்ச்சி சர்க்கரை கலந்து ஆறவிடவும். இரண்டும் ஆறிய பிறகு அவற்றை ஒன்றாக்கி கடைந்த கிரீம், எஸன்ஸ் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால் ஜெல்லி ஐஸ் கிரீம் தயார். இது மிகவும் இலகுவான முறையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg