Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடர்ந்து சரிவைக் கண்டுவரும் கொழும்பு பங்குச் சந்தை

In வணிகம்
Updated: 13:44 GMT, Jun 2, 2016 | Published: 13:42 GMT, Jun 2, 2016 |
0 Comments
1159
icon_com
This post was written by :
colombo share market

தொடர்ந்து பல நாட்களாக சரிவைக் கண்டு வரும் கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினமும் (புதன்கிழமை) சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நேற்று அனைத்து விலைச்சுட்டெண்ணும் 7.76 ஆக குறைந்து 6542.75 ஆக காணப்பட்டுள்ளது.

மேலும், எஸ்.என்ட்.பீ.ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 4.15 ஆகக் குறைந்து 3421.42 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய நாளின் பங்குச் சந்தையின் மொத்த பணப்புரள்வு 618 மில்லியன்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, நேற்று முன்தினமும் கொழும்பு பங்குச் சந்தையின், அனைத்து விலைச்சுட்டெண் 2.34 ஆக குறைந்து 6550.51 ஆக காணப்பட்டுள்ளதுடன், எஸ்.என்ட்.பீ. ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 10.88 ஆக குறைந்து 3425.57 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg