Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லூர் கந்தசுவாமி ஆலய சகஸ்ரசங்காபிஷேக உற்சவம்

In ஆன்மீகம்
Updated: 17:07 GMT, Jun 2, 2016 | Published: 15:43 GMT, Jun 2, 2016 |
0 Comments
1324
This post was written by :

நல்லூர் கந்தசுவாமி ஆலய சகஸ்ரசங்காபிஷேக உற்சவம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, மாலை 4.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் உள் வீதியுலா வந்து, அதனை தொடர்ந்து வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg