Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெஜிடபிள் பக்கோடா

In
Updated: 14:29 GMT, Jun 5, 2016 | Published: 09:37 GMT, Jun 5, 2016 |
0 Comments
1290
icon_com
This post was written by :
Vegi pakkoda

தேவையான பொருட்கள்
கடலைமாவு – 1 கப்
அரிசி மாவு – ¼ கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
சோளமாவு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
இஞ்சி – 1 துண்டு
பெருங்காயம் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
நறுக்கிய உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ் கலவை – 1 கப்
பச்சைமிளகாய் – 2

செய்யும் முறை
கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள் இவற்றை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு காய்கறிகள், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் இவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து இஞ்சியை அரைத்து அதன் சாற்றை வடிகட்டிச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெயைக் காய விடவும். காய்ந்த எண்ணெயிலிருந்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெயை எடுத்து இந்தக் கலவையில் சேர்க்கவும். மாவு, காய்கறிகள் எல்லாவற்றையும் நீர் சேர்க்காமல் விரல்களால் மெதுவாகப் பிசைந்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக போடவும். பகோடா வெந்து மொறமொறப்பானதும் வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விடவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg