Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பைரவருக்கு பரிகாரத்தின் மூலம் மாங்கல்ய தோஷத்தை நீக்கலாம்

In ஆன்மீகம்
Published: 18:00 GMT, Jun 5, 2016 |
0 Comments
1216
icon_com
This post was written by :
பைரவருக்கு பரிகாரம்

சுமங்கலியாக இருக்க நினைக்கும் பெண்கள் பைரவருக்கு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ, அதனால் தங்களது மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சல் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு (தாலிக் கயிறு) சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சக சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம், துணியுடன் வசதி இருந்தால் புடவையும் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg