Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லைம் சூப்

In
Published: 10:05 GMT, Jun 6, 2016 |
0 Comments
1197
icon_com
This post was written by :
lime soup

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – 3 கப்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1 துண்டு
எலுமிச்சம்பழச் சாறு – 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு
நெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்யும் முறை
பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்குங்கள். ஒரு தேக்கரண்டி நெய்யை காயவைத்து, கடுகை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து வதக்குங்கள். ஒரு நிமிடம் வதங்கியதும் பருப்பு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு என்பவற்றைச் சேர்க்கவும். சற்று குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதை வடிகட்டி பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகுத்தூள், மீதமுள்ள நெய் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg