Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வருவாயில் இலக்கைக் கடந்த இலங்கை சுங்க திணைக்களம்

In வணிகம்
Published: 11:26 GMT, Jun 6, 2016 |
0 Comments
1194
icon_com
This post was written by :
Sri Lanka Customs

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் இலங்கையில் சுங்க திணைக்களம், தமது வருவாய் இலக்கினை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அதன் பணிப்பாளர் நாயகம் சூலாநந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில், சுங்க திணைக்களத்திற்கு 322 பில்லியன் ரூபாய்களை வருவாயாக பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த காலப்பகுதியில் சுங்க திணைக்களத்தினால் 326 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இது தவிர, இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் நாட்டின் 58 சதவீதமான வரி வருமானம் சுங்க திணைக்களத்தினாலேயே திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg