Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டை ரவாப்பலகாரம்

In
Updated: 04:09 GMT, Jun 7, 2016 | Published: 04:09 GMT, Jun 7, 2016 |
0 Comments
1286
icon_com
This post was written by : Shailu
egg palagaram

தேவையான பொருட்கள்

முட்டை – 2
ரவை – 150 கிராம்
மைதா – 150 கிராம்
தேங்காய்ப் பால் – 1 கப்
சீனி  – 150 கிராம்
சோடா உப்பு – 2 சிட்டிகை
ஏலக்காய் – 4
முந்திரிப்பருப்பு – 20 கிராம்

செய்முறை

முட்டைகளை நுரைக்க அடிக்கவும். ரவை, மைதாமாவு, சீனி , தேங்காய், அடித்த முட்டை, சோடா உப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும்.

பின்னர் பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து, சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும். தற்போது, சுவையான முட்டை ரவாப்பலகாரம்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg