Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிக்ஸ்ட் வெஜிடபிள் சூப் ரைஸ்

In
Updated: 04:20 GMT, Jun 7, 2016 | Published: 04:18 GMT, Jun 7, 2016 |
0 Comments
1154
icon_com
This post was written by : Shailu
Mixed vegetable soup

தேவையான பொருட்கள் 

வெந்த துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
காய்கறிகள் – 2
வெங்காயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
ஏதாவது ஒரு கீரை – 1 டே.ஸ்பூன்
மல்லித் தழை – 1 டீஸ்பூன்
மிளகு – 1 சிட்டிகை
சிரகம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 1ஃ2
நெய் அல்லது பட்டர் – 1 டீஸ்பூன்
வேக வைத்த சாதம் – 1ஃ2 கப்

செய்முறை

சாதம், நெய் நீங்கலாக பருப்புடன் மேலே கூறிய எல்லாவற்றையும் குக்கரில் போட்டு, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். வடிகட்டிய சூப்புடன், சாதத்தை மசித்து சேர்க்கவும். இத்துடன் நெய அல்லது பட்டர் சேர்த்து கலக்கவும். தற்போது சுவையான மிக்ஸ்ட் வெஜிடபிள் சூப் ரைஸ் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg