Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை சந்தைப்படுத்த தீர்மானம்

In வணிகம்
Updated: 05:59 GMT, Jun 7, 2016 | Published: 05:57 GMT, Jun 7, 2016 |
0 Comments
1171
icon_com
This post was written by : Shailu

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 70,000 மெற்றிக்தொன் நெல்லினை சந்தைப்படுத்துவதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவித்தப்படுகின்றது.

இந்நிலையில், நெல் சந்தைப்படுத்துவதற்கான விலை மனுக் கோரலை விரைவில் வெளியிடவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் வசமுள்ள நெற்தொகையில் ஒரு கிலோ கிராம் நெல்லினை 24 ரூபாவுக்கு பிராணிகளுக்கு உணவாக வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கடந்த பெரும் போகத்தில் ஒரு 130,000 மெற்றிக்தொன் நெல்லினை கொள்வனவு செய்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg