Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கான இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதிகளில் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 06:16 GMT, Jun 7, 2016 | Published: 06:13 GMT, Jun 7, 2016 |
0 Comments
1211
This post was written by : Shailu

இலங்கைக்கான இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதிகள் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கான பொறியியல் ஏற்றுமதியில் இந்தியா இந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிற நிலையில், இதில் இலங்கை முதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி இலங்கைக்கான இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதிகள் நூற்றுக்கு 90 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg