Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீய சக்திகளை அகற்றும் கோவில் வாசல்படி வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 06:27 GMT, Jun 8, 2016 | Published: 06:27 GMT, Jun 8, 2016 |
0 Comments
1232
icon_com
This post was written by : Risha
tem

கோவிலில் வாயில் வாசல்படியை ஏன் தொட்டு வணங்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியதிலும் ஒரு அறிவியல் பூர்வமான காரணம் காணப்படுகிறது.

ஒருவர் கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் ஒரு இயக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்தும் போது, இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.

அத்துடன் தெய்வ சந்நிதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரகிக்க செய்யும். அது அடியார்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg