Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Ralph Lauren நிறுவன செலவுக்குறைப்பு திட்டம்: 1200 வேலை இழப்பு

In வணிகம்
Updated: 06:44 GMT, Jun 8, 2016 | Published: 06:43 GMT, Jun 8, 2016 |
0 Comments
1258
icon_com
This post was written by : Risha
raugh

அமெரிக்க ஆடை நிறுவனமான Ralph Lauren, செலவுக்குறைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, தனது தொழிலாளர் படையின் 8 வீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி குறித்த நிறுவனத்தில் ஆயிரத்து 200 வேலை இழப்புக்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், ஐம்பது காட்சியகங்களை மூட தீர்மானித்துள்ளதன் மூலம், தனது நிர்வாக கட்டமைப்பை எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் வாயிலாக சுமார் 180 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படும் என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் நிறுவனர் கடந்த ஆண்டு விலகியதை அடுத்து தலைமை நிர்வாகி பதவிக்கு ஸ்டீஃபன் லோர்சன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், புதிய நிர்வாகி பதவியேற்றதன் பின்னர் குறித்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வேலை இழப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg