Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பசலைக்கீரை முட்டை பொரியல்

In
Published: 06:14 GMT, Jun 10, 2016 |
0 Comments
1228
icon_com
This post was written by : Anojkiyan
spinach-egg-poriyal-31-1464681862

தேவையான பொருட்கள்

பசலைக்கீரை – 2 கப் (நறுக்கியது)
முட்டை வெள்ளைக்கரு – 4
மெஸரெல்லா சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்
ஒலிவ் ஒயில் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பசலைக்கீரையைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் சீஸை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கிளறி, உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி பிரட்டி இறக்கினால், பசலைக்கீரை முட்டை பொரியல் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg