Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலில் விழுந்து வணங்குவது ஏன்?

In ஆன்மீகம்
Updated: 11:06 GMT, Jun 10, 2016 | Published: 11:03 GMT, Jun 10, 2016 |
0 Comments
1115
icon_com
This post was written by : Anojkiyan
bvfsd-720x480

மார்கண்டேயனின் மரணத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட அவர் தந்தை வயதான சான்றோர் அனைவரின் காலிலும் விழச்செய்தார்.

அதேபோல் சப்த ரிசிகள் காலில் விழும்போது அவர்கள் சிரஞ்சீவியாக வாழு என்றார்கள். அப்புறம்தான் அவர்களுக்கே மார்கண்டேயனின் அல்பாயுசு அமைப்பு தெரியவந்தது.

இருந்தாலும் சப்த ரிஷிகளின் ஆசிர்வாதத்தால் சிவபெருமானால் மார்கண்டேயன் சிரஞ்சிவியாக வாழ்ந்தார் என்பது புரணாமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg