Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேதத்தின் ஆறு அங்கங்கள் – ஜோதிடத்தின் அங்கம்

In ஆன்மீகம்
Updated: 10:17 GMT, Jun 11, 2016 | Published: 10:09 GMT, Jun 11, 2016 |
0 Comments
1213
icon_com
This post was written by : Anojkiyan
jod

வேதத்தின் ஆறு அங்கங்கள் சிக்ஷா, வியாகரணம் , ஜ்யோதிஷம் , சந்தஸ், கல்பம், நிருக்தம் ஆகியவையாகும். இதன் மூலம் ஜோதிடம் வேதத்தின் ஒரு அங்கம் என்று புரிந்து கொள்கிறோம்

ஆனால் ஜோதிடத்தின் அங்கம் ஆறு பின்வருவன ஆகும். அவையாவன,

1.ஜாதகம், 2.கோளம், 3.நிமித்தம், 4.பிரச்சினம், 5.முகூர்த்தம், 6.கணிதம்.
1.ஜாதகம் என்பது உதய ,லக்கின அடிப்படை
2.கோளம் என்பது கிரக நிலைகள்
3.நிமித்தம் என்பது அப்போதைய ,லக்கினம்
4.பிரச்சினம் என்பது வரும்காலம்
5.முகூர்த்தம் என்பது நல்லநேரம்
6.கணிதம் என்பது வானியல் கணிதம்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg