Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம்

In
Updated: 05:01 GMT, Jun 12, 2016 | Published: 04:58 GMT, Jun 12, 2016 |
0 Comments
1235
icon_com
This post was written by : Elakkiya
160_upper-lip-hair

பெண்களுக்கு உதட்டின் மேற்பகுதியில் வளரும் உரோமங்களை நீக்குவதற்கு இழகுநிலையங்களுக்கு செல்வதற்கு தேவையில்லை. வீட்டிலேயே செய்து கொள்ள முடியும்.

இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் சேகரித்து கொள்ளவும். இவற்றை மா போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன்னர் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும். மறுபடியும் அந்த இடத்தி உரோமம் வளராது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg