Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்பாக இடம்பெற்ற பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பொங்கல்விழா

In ஆன்மீகம்
Updated: 08:02 GMT, Jun 12, 2016 | Published: 07:15 GMT, Jun 12, 2016 |
0 Comments
1230
icon_com
This post was written by : Varshini

வரலாற்று புகழ்பெற்ற வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, நேற்று (சனிக்கிழமை) பக்தர்கள் புடைசூழ மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

விழாவில், வவுனியா கந்தசாமி கோவிலில் இருந்து, பக்தர்கள், காவடிகள் மற்றும் பாற்செம்பு எடுத்து நரசிங்கர் ஆலயத்தை சென்றடைந்து, அங்கு தமது நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினர். இதேவேளை இரவு பண்டமெடுக்கும் நிகழ்வு இடம்பெற்று, பொங்கல் விழா இனிதே நிறைவடைந்தது.

மிகவும் சக்திமிக்க ஆலயமாக கருதப்படும் இவ் ஆலயத்தின் பொங்கல் விழாவில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg