Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலையால் தாழ்நிலத் தேயிலையின் விலை அதிகரிப்பு

In வணிகம்
Updated: 06:38 GMT, Jun 14, 2016 | Published: 06:12 GMT, Jun 14, 2016 |
0 Comments
1304
This post was written by : Shailu

நாட்டில் தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த தாழ்நிலத் தேயிலையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது தேயிலை கொழுந்து ஒரு கிலோவின் விலை 70 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த காலத்தில் தாழ் நிலத் தேயிலை கொழுந்து ஒரு கிலோவின் விலை 50 தொடக்கம் 60 ரூபா வரை காணப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த தாழ்நிலத் தேயிலையின் விலை மீண்டும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg