Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீட்ரூட் அடை

In
Updated: 09:12 GMT, Jun 15, 2016 | Published: 04:16 GMT, Jun 15, 2016 |
0 Comments
1265
This post was written by :

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – ½ கப்
கடலைப் பருப்பு – ½ கப்
சிவப்பு மிளகாய் – 2
துருவிய பீட்ரூட் – ½ கப்
முருங்கைக் கீரை – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

செய்யும் முறை:

அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைத்து, உப்புச் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை சிறிய அடைகளாக வார்க்கவும். கீழ்ப் பக்கம் வெந்தவுடன், அதன் மேல் தாராளமாக பீட்ரூட்டை தூவவும்.

இன்னும் நன்றாக நிறம் வருவதற்கு முருங்கைக்கீரையை பொடியாக நறுக்கி, அதன் மேல் தூவலாம். இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுத்தால் பீட்ரூட் அடை தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg