Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

LinkedIn இன் கடந்த வருட வருமானம் 3 பில்லியன்

In வணிகம்
Published: 05:55 GMT, Jun 15, 2016 |
0 Comments
1188
icon_com
This post was written by :
LinkedIn

முன்னணி சமூக வலைத்தளமான LinkedIn இன் கடந்த வருட வருமானம் 3 பில்லியன் டொலர்களை எட்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, அதன் தேறிய வருமானம் 166 மில்லியன் டொலர்களாகவும் இருந்துள்ளது.

தற்பொழுது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இணைந்துள்ள LinkedIn, தனது உத்தியோகபூர்வ இணைய மென்பொருள் வலையமைப்பின் மூலம் இதுவரை 26 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது.

அதேபோன்று LinkedIn வலையமைப்பு 433 மில்லியன் பயனர்களை தன்வசம் கொண்டுள்ளது. இதனால், மைக்ரோசொப்ட்டின் துணை மென்பொருள்களை சந்தையில் விற்பனை செய்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, 2018ஆம் ஆண்டாகும்பொழுது அமெரிக்க, ஐரோப்பா ஆகிய நாடுகளில் சுமார் 150 மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட வருமானத்தை தம்மால் அடைய முடியும் என்றும் LinkedIn தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg