Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரிவு கண்ட கொழும்பு பங்குச் சந்தை

In வணிகம்
Published: 06:16 GMT, Jun 15, 2016 |
0 Comments
1215
icon_com
This post was written by :
Colombo-Stock-Exchange

கொழும்பு பங்குச் சந்தையின் நேற்றைய தின நடவடிக்கைகளின் முடிவில் அது சரிவடைந்து காணப்பட்டுள்ளது. அதன் அனைத்து விலைச்சுட்டெண்ணும் 20.17 ஆக சரிவடைந்து 6518.08 ஆக பதிவாகியுள்ளது.

பங்குச் சந்தையில் நேற்றைய தினத்தின் மொத்த பணப்புரள்வு 608 மில்லியன்களாக இருந்த அதேNவைள, எஸ்.என்ட்.பீ.டுவன்டி விலைச்சுட்டெண் 5.42 ஆல் சரிவடைந்து 3436.06 ஆக காணப்பட்டுள்ளதாகத் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று முன்தினம் கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் உயர்ந்து காணப்பட்டது. அன்றைய தினம் அனைத்து விலைச்சுட்டெண்ணும் 7.75 ஆக அதிகரித்து 6538.25 ஆக பதிவாகியது.

எஸ்.என்ட்.பீ.டுவன்டி விலைச்சுட்டெண் 17.66 ஆக அதிகரித்து 3441.48 ஆக காணப்பட்டதுடன், பங்குச் சந்தையில் நேற்று முன்தினத்தின் மொத்த பணப்புரள்வு 608 மில்லியன்களாகப் பதிவாகியிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg