Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளக்கேற்ற சிறந்தது நெய்யா? நல்லெண்ணெய்யா?

In ஆன்மீகம்
Updated: 05:50 GMT, Jun 17, 2016 | Published: 05:49 GMT, Jun 17, 2016 |
0 Comments
1181
icon_com
This post was written by : Anojkiyan
deepam2-1

நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற இறைவனை தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த வகையில் நெய் கொண்டு தீபம் ஏற்றுவது மிகவும் உயர்ந்தது. ஆனால், எல்லோராலும் இயலாது. நெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறு.

அந்த நெய் தீபத்தால் இறைவனின் பூரண அருள் கிடைக்காது. எல்லோராலும் நெய் தீபம் ஏற்ற முடியாது.

எல்லோராலும் இயன்றதும், எல்லா நன்மைகளும் அளிக்கவல்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg