Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவால்விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய பெண்

In
Published: 16:02 GMT, Jun 18, 2016 |
0 Comments
1275
icon_com
This post was written by :

தன்னை வீழ்த்துவதற்கு யாராலும் முடியாது என்ற எண்ணத்தில், எவராவது தன்னை வீழ்த்த வருவீர்களா? என்று சவால் விடுகிறார் இந்த மல்யுத்த வீராங்கனை. அவரை வீழத்தும் மற்றொரு பெண். கவிதா எனப்படும் குறித்த பெண் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg