Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாணத்துடன் தொடர்புகளை விருத்தி செய்ய சீனா ஆர்வம்

In வணிகம்
Updated: 05:08 GMT, Jun 19, 2016 | Published: 05:08 GMT, Jun 19, 2016 |
0 Comments
1195
This post was written by : Shailu

இலங்கையின் வடக்கு மாகாணத்துடன் தொடர்புகளை விருத்தி செய்துக்கொள்ள சீனா ஆர்வம் காட்டி வருவதாக சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக சீன தூதுவர் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் தூதரகம் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வடக்குமாகாணத்துக்கு உதவ சீனா தயாராக இருப்பதாகவும் இதனடிப்படையில், சீனாவின் முதலீட்டாளர்கள் வடக்கில் உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg