Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்து கடவுள்களும் , அவர்களுக்கான விரதங்களும்…!

In ஆன்மீகம்
Updated: 07:04 GMT, Jun 19, 2016 | Published: 07:04 GMT, Jun 19, 2016 |
0 Comments
1142
icon_com
This post was written by : Shailu
Hindu Gods

இந்து மதத்தில் காணப்படும் பல்வேறான கடவுளுக்கும் பல விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்த கடவுளின் வழிபாடுகளுக்கேற்ற மாறுபாடுகளை கொண்டதாக அமையும். அதற்கமைய விரதங்களும் கடவுளுக்கேற்ப வகுக்கப்படுகின்றன.

(1) சிவனுடைய விரதங்கள்.

*ஆனி உத்தரம்
*திருவாதிரை
*சிவராத்திரி
*பிரதோஷ விரதம்

(2) சக்தி விரதங்கள்.

*நவராத்திரி
*வரலட்சுமி நோன்பு
*கேதாரகௌரி விரதம்
*ஆடிப்பூரம்
*ஆடிச்செவ்வாய்
*பங்குனித் திங்கள்
*மாசிமகம்

(3) விநாயக விரதங்கள்.

*விநாயக சதுர்த்தி
*ஆவணி சதுர்த்தி
*சங்கடஹர சதுர்த்தி விரதம்
*விநாயக சட்டி

(4) முருகன் விரதங்கள்.
*கந்த சஷ்டி
*ஆடிக்கிருத்திகை
*வைகாசி விசாகம்
*தைப்பூசம்

(5) விஷ்ணு விரதங்கள்.

*ஏகாதசி விரதம்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg