Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காளான் ஊறுகாய்

In
Published: 07:19 GMT, Jun 20, 2016 |
0 Comments
1135
icon_com
This post was written by :
காளான் ஊறுகாய்

தேவையான பொருட்கள்
பட்டன் காளான் – 1 ½ கப்
மிளகு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
சர்க்கரை – 1 தேக்கரண்டி
வினிகர் – 100 மில்லி லீட்டர்
பிரிஞ்சி இலை – 1
தண்ணீர் – 250 மில்லி லீட்டர்

செய்யும் முறை
சுத்தம் செய்த காளானை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நீரை நன்கு வடிகட்டி காளானை கண்ணாடி பாட்டிலில் போடவும். வினிகர், சர்க்கரை, உப்பு, பிரிஞ்சி இலை, மிளகு சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக ஆறியவுடன் பாட்டிலிலுள்ள காளானில் ஊற்றவும். இத்துடன், கடுகு, வெந்தயம், ஓமத்தை கடாயில் எண்ணெய் விட்டு வறுத்து சேர்க்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg