Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

In
Updated: 07:42 GMT, Jun 20, 2016 | Published: 07:41 GMT, Jun 20, 2016 |
0 Comments
1410
icon_com
This post was written by :
Eating-banana

சிலர் காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழங்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இதனை செய்வார்கள். எனினும் இது உடல் நலத்திற்கு சரியில்லை என்று சில கருத்துக்கள் உள்ளன.

காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது தவறானதல்ல. ஆனால், அதற்காக தினமும் அதை மட்டும் சாப்பிடுவதும் நல்லதல்ல. பரபரப்பாக வேலைகளுக்கு செல்பவர்கள், விளையாடச் செல்பவர்கள் மற்றும் பாடசாலைக்குச் செல்பவர்கள் காலையில் வாழைப்பழமும் பாலும் சாப்பிடுவது ஆரோக்கியமானது.

இதனால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், அதையே தினமும் சாப்பிட்டால் ஏனைய சத்துகள் கிடைக்காமல் போய் விடும். வாரத்தில் இரண்டு நாள் வாழைப்பழம் சாப்பிடலாம். ஏனைய நாட்களில் ராகி கஞ்சி, வேக வைத்த முட்டை, ப்ரெஷ் ஜூஸ், சத்து மாவு கஞ்சி உள்ளிட்டவற்றை எடுப்பது சிறந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg