Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனி காலத்தில் சுவாசிப்பதில் பிரச்சினையா?

In
Updated: 07:55 GMT, Jun 20, 2016 | Published: 07:54 GMT, Jun 20, 2016 |
0 Comments
1172
icon_com
This post was written by :
Sleeping

சைனசிட்டிஸ், மூக்கில் சதை வளர்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் பனி காலத்தில் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும். இந்தக் காரணங்களால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும் என்றால் அதை எளிதில் சரி செய்து விடலாம்.

இல்லாவிட்டால் நுரையீரல் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். இதற்கென றிதிஜி (Pulmonary Function Test) பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை அவ்வாறு நுரையீரலில் பாதிப்பு அல்லது அடைப்பு இருந்தால் அதைச் சரி செய்து விடலாம்.

இதிலும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிந்தால், சிட்ரிக் அடங்கிய பொருட்களை தவிர்த்தாலே போதும். தினமும் ஆவி பிடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். வெந்நீரில் துளசி மற்றும் தேன் கலந்து குடித்தாலும் சுவாசப் பிரச்னையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg