Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

In வணிகம்
Published: 10:14 GMT, Jun 20, 2016 |
0 Comments
1192
icon_com
This post was written by :
crude oil price hike

உலச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தற்பொழுது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலச சந்தையின் நேற்று முன்தின நிலவரப்படி மசகு எண்ணெயின் விலை 4 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

குறித்த தினத்தில் தரமான எண்ணெய் வகைகள் பீப்பாய் ஒன்றின் விலை 49.17 டொலரினால் அதிகரித்திருந்தது. மேலும், அமெரிக்காவின் டப்ளியூ டீ ஐ எண்ணெயின் விலை 47.98 டொலராக பதிவாகியிருந்தது.

கடந்த சில நாட்களில் மசகு எண்ணெய் விலையில் சற்று ஏற்ற இறக்கம் இருந்தாலும், கடந்த பல மாதங்களாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் குறைந்தளவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg