Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணையத்தில் கலக்கும் ரொனால்டோ – ரசிகரின் செல்பி வீடியோ

In
Published: 12:05 GMT, Jun 20, 2016 |
0 Comments
1181
icon_com
This post was written by :

கால்பந்து பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அவரது ரசிகர் ஒருவர் செல்பி எடுப்பதற்காக போராடிய வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.

தற்பொழுது நடைபெற்றுவரும் ஐரோப்பிய கிண்ண கால்பந்து தொடரில் அண்மையில் இடம்பெற்ற அவுஸ்திரியா-போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்ததும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த குறித்த ரசிகர் ரொனால்டோவை தன்னுடன் செல்பி எடுப்பதற்காக அழைக்கின்றார். அப்பொழுது மைதான பதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்த அழைத்துச் செல்ல முட்படும்பொழுது, ரொனால்டோ அதனை மறுத்து, அவருடன் செல்பி எடுக்கின்றார். பின்னர் குறித்த ரசிகர் ஆனந்தக் கண்ணீருடன் புகைப்படம் எடுத்துவிட்டு, ரொனால்டோவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து போகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg