Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சக்கரம் பொருத்தப்பட்ட தெரு நாய்

In
Updated: 15:49 GMT, Jun 20, 2016 | Published: 12:22 GMT, Jun 20, 2016 |
0 Comments
1204
icon_com
This post was written by :

பொதுவாக கால்களை இழந்த அல்லது, காலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டவர்கள் சக்கர நாற்காலியில் பயணம் செய்வது வழமை. ஆனால் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மைசூரு பகுதியில், கால் பாதிப்படைந்த தெரு நாய் ஒன்றுக்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் ஜம்புனாத் என்பவர், கால் பாதிக்கப்பட்ட குறித்த நாய்மீது இறக்கப்பட்டு இந்த செயலை செய்துள்ளார். எனவே மூன்று வயதுடைய குறித்த நாய் தற்பொழுது சிறந்த முறையில் தான் செல்ல வேண்டிய அனைந்து இடங்களுக்கும் சென்று வருகின்றது.

இது தொடர்பில் ஜம்புனாத் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தெரு நாய் கடந்த மார்ச் 28ஆம் திகதி விபத்தொன்றுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டது. பின்னர் இது நடப்பதற்கு துன்பப்படுவதாக செய்தி அறிந்ததும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதற்கு இந்த சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg