Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாத்தறையில் பொசொன் நிகழ்வு

In ஆன்மீகம்
Updated: 13:23 GMT, Jun 20, 2016 | Published: 12:45 GMT, Jun 20, 2016 |
0 Comments
1160
icon_com
This post was written by :

புத்தபெருமானின் இலங்கை விஜயத்தை நினைவு கூறும்முகமாக பொசொன் போயாவை முன்னிட்டு இடம்பெறும் சிறப்பு நிகழ்வுகள் மாத்தறை அகுரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது, பொசொனை சிறப்பிக்கும் விதத்தில் தோரணை நிகழ்வுகளும் வெளிச்சகூடு என்பனவும் இடம்பெற்றன.

மாத்தறை அகுரஸ்ஸ மாரம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற தோரணையில் ஜாதக கதைகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோரணைகளும், 25,000 மின்விளக்குகளாலான வெளிச்சகூடுகளும் கண்காட்சிக்காக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

அகுரஸ்ஸ நகரத்தின் வியாபார சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த பொசொன் வலயத்தின் காட்சிகளைப் பார்வையிடுவதற்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Akurassa poson 02
Akurassa poson 03
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg