Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓட்ஸ் கேசரி

In
Updated: 04:24 GMT, Jun 21, 2016 | Published: 04:23 GMT, Jun 21, 2016 |
0 Comments
1372
icon_com
This post was written by : Shailu
Oats Kesari

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 100 கிராம்
சீனி – 50 கிராம்
ஏலக்காய் – 2
நெய் – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர்
முந்திரி, திராட்சை

செய்முறை

ஓட்ஸை சாதாரண தண்ணீரில் ஓர் ஐந்து நிமிடம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். ஊறவைப்பதால் ஓட்ஸ் அழகாக மிருவாக இருக்கும்.

பின்னர் ஓட்ஸோடு சீனியையும் கேசரி பவுடர் சேர்த்து பாத்திரமொன்றில் போட்டு வதக்க வேண்டும். கொஞ்சம் கட்டியாக ஆகி வரும்போது நெய், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைத் தூவி இறக்கி விட வேண்டும். தற்போது சுவையான ஓட்ஸ் கேசரி தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg