Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழ வகைகளை உற்பத்தி செய்ய விசேட வேலைத்திட்டம்

In வணிகம்
Updated: 05:44 GMT, Jun 21, 2016 | Published: 05:44 GMT, Jun 21, 2016 |
0 Comments
1104
icon_com
This post was written by : Shailu
fruits

தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், பொருத்தமான பழ வகைகளை உற்பத்தி செய்யும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை விவசாய திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

கடந்த வருடத்தில் 33 மில்லியன் மெற்றிக்தொன் பழங்கள் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், மாம்பழம், பப்பாளிப்பழம், அன்னாசி மற்றும் வாழைப்பழம் ஆகிய பழங்கள் இவற்றுள் அடங்குவதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகவளான பழங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கு பொருத்தமான பழங்களை உற்பத்தி செய்யும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் தோடம்பழம் உற்பத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg