Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த போகத்திற்காக 1200 ஹெக்டேயரில் புதிய கரும்பு

In வணிகம்
Updated: 08:05 GMT, Jun 22, 2016 | Published: 06:12 GMT, Jun 21, 2016 |
0 Comments
1160
icon_com
This post was written by : Shailu
Sugarcane

ஆயிரத்து 200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் புதிதாக கரும்பு பயிரிடவுள்ளதாக பெல்வத்தை சீனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த போகத்திற்காக நிலம் பதம்படுத்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கரும்பு நடவுச் செயற்பாடு செம்டெம்பர் மற்றும் ஓக்டோபர் மாதங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த போகத்தின் போது 27 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்று கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனி உற்பத்தியை உயர்த்துவதன் ஊடாக இந்நாட்டுக்கு சீனி இறக்குமதியின் அளவை குறைத்து அதிக நிலப்பரப்பில் கரும்பை பயிரிடுவதே தனது நோக்க என பெல்வத்தை சீனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg