Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோன்பை முறிக்கும் செயல்கள்

In ஆன்மீகம்
Published: 04:13 GMT, Jun 22, 2016 |
0 Comments
1349
icon_com
This post was written by : Risha
fast1

சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்ற வற்றால் நோன்பு முறிந்துவிடும். உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும். அதுமட்டுமின்றி உடலுறவு கொள்வதனாலும் நோன்பு முறிவடையும்.

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய ‎பரிகாரம்:‎
ஒருவர் வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய குற்ற ‎பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை ‎செய்ய வேண்டும். அல்லது தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் ‎நோன்பு நோற்க்க வேண்டும். அல்லது அறுபது ‎ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg