Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவ குணம் மிகுந்த அருகம்புல்

In
Updated: 05:15 GMT, Jun 22, 2016 | Published: 05:15 GMT, Jun 22, 2016 |
0 Comments
1227
icon_com
This post was written by : Risha
aru

ஒரு சிறந்த மூலிகையான அருகம்புல் பசுமையானதும் குளிர்ச்சிதன்மையையும் கொண்டது. இதனை இருக்கையில் வைத்தால் மூலச்சூடு தணியும்.

அருகம்புல்லுடன் பச்சை மஞ்சளையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி சொறி, சிரங்கு, புண்கள் போன்றவற்றின் மேல் பூச்சாகத் தடவினால் அவை குணமாகும்.

அதுமட்டுமின்றி உடலின் நிறையைக் குறைப்பதற்கும் நரம்பு தளர்ச்சியைக் குறைக்கவும் இரத்தப் புற்று நோயைக் குணமாக்கவும் குருதியில் சிவபணுக்களைப் பெருக்கவும் இருமல் இதயக் கோளாறு ரத்தச்சோகை மூட்டுவலி போன்ற நோய்களுக்கும் இது சிறந்த ஆயுர்வேத மூலிகையாக கருதப்படுகிறது.

மேலும் அருகம்புல்லின் புகையை நுகர்ந்தால் பாசம், அபஸ்மாரம் முதலிய தீராத நோய்கள் குணமடையும். அத்துடன் அப்புகையை நுகர்வதால் நன்கு பசியெடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg