Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய நீடிக்க வர்த்தக- நிதித்துறை ஆதரவு

In வணிகம்
Updated: 07:45 GMT, Jun 22, 2016 | Published: 07:44 GMT, Jun 22, 2016 |
0 Comments
1175
icon_com
This post was written by : Risha
UK

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய நீடிப்பதற்கு ஆதரவு தெரிவித்து, 51 பங்குச்சந்தை குறியீடுகளுக்கான பிரித்தானிய வழங்குனர் நிறுவனங்கள் மற்றும் 100 நிறுவனங்களின் நிர்வாகிகள், பணிப்பாளர்கள் உட்பட ஆயிரத்து 280 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

இது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதை வலியுறுத்தும் வர்த்தக மற்றும் நிதி பிரிவுகளின் இதுவரை இல்லாத பாரிய ஆதரவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களுள் பெரும்பாலானோர் ஏற்கனவே தங்களது ஆதரவை வெளியிட்டிருந்த போதிலும், மேலும் பல புதியவர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் 1.75 மில்லியன் மக்கள் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg