Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திருத்தலத்திற்கு பக்த அடியார்கள் குழு பாதயாத்திரை

In ஆன்மீகம்
Published: 06:29 GMT, Jun 24, 2016 |
0 Comments
1184
icon_com
This post was written by :
ghosi

மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளை கொண்டதாக விளங்குகின்றது கதிர்காமத்திருத்தலம். இந்த திருத்தலமானது இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த திருத்தலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் பாத யாத்திரையாக முருகப்பெருமானை தரிசிப்பதற்காக சென்று கொண்டு இருக்கின்றார்கள்.

அந்தவகையில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு ஸ்ரீ மாமங்கம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாதயாத்திரிகர்கள் குழு ஒன்று புறம்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg