Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவ பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள்!

In ஆன்மீகம்
Updated: 11:36 GMT, Jun 25, 2016 | Published: 11:35 GMT, Jun 25, 2016 |
0 Comments
1193
icon_com
This post was written by : Anojkiyan
kapaleeswarar temple panguni festival 3

சிவபெருமானுக்கு பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் எல்லாம் ஐம்பெரும் பூதங்களின் சம்பந்தமுள்ளவைகளாய் ஐந்துவிதமாயிருக்கும்.

1. ப்ருத்வி சம்பந்தமான உபசாரங்கள்
சந்தனம், புஷ்பம், கிழங்கு, வேர், பழம், அன்னம், முதலானவைகளாகும்.

2. அப்பு
ஜலம், பால், தயிர், வஸ்திரம் முதலியவைகளாகும்.

3. அக்னி
பொன், ரத்தினம், தீபம், கற்பூரதீபம், ஆபரணம் முதலியவைகளாம்.

4. வாயு
தூபம், சாமரம், விசிறி, கொடை, பதாகை, முதலியவையாகும்.

5. ஆகாஸம்
மணி, வாத்ய வகைகள், கைமணிஓசை, ‘மந்திரஒலி உச்சரிப்பு’ கீதம் என்பதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg