Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோயா தட்டை

In
Published: 07:19 GMT, Jun 26, 2016 |
0 Comments
1289
icon_com
This post was written by :
சோயா தட்டை

தேவையான பொருட்கள்
சோயா – 1 கப்
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
வெள்ளை எள் – ½ தேக்கரண்டி
வேர்க்கடலை – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்யும் முறை
சோயாவை வறுத்து பொடி செய்ய வேண்டும். நிறைய செய்வதானால் இயந்திரத்தில் பொடி செய்ய கொடுக்கலாம். உளுத்தம்பருப்பை கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். ஓர் அகண்ட பாத்திரத்தில் சோயா மாவு, உளுந்து மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், வெள்ளை எள், வேர்க்கடலை, வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி மாவை சிறு உருண்டைகளாக தட்டி, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg