Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உணவு உண்ட பின் எவ்வாறு நீர் அருந்த வேண்டும்?

In
Updated: 07:32 GMT, Jun 26, 2016 | Published: 07:31 GMT, Jun 26, 2016 |
0 Comments
1265
icon_com
This post was written by :
Drinking water after meal

நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. எனவே உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும்.

உணவு உண்ட பின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றது.

சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பதும் சிறந்தது.

அதேபோன்று குளிர் நீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். அதிகமானவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுவார்கள். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் குளிர் நீர் குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg