Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏலத்தில் விடப்படவுள்ள இந்தியாவின் 67 எண்ணெய் வயல்கள்

In வணிகம்
Updated: 09:04 GMT, Jun 26, 2016 | Published: 08:57 GMT, Jun 26, 2016 |
0 Comments
1231
icon_com
This post was written by :
oilfield in India

தமது நாடு முழுவதுமுள்ள 67 எண்ணெய் வயல்களை ஏலத்திற்கு விடுவதற்கு இந்திய அரசு தீர்மாணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை அண்மையில் இந்திய எண்ணெய் வள துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

இந்த புதிய திட்டத்தின்படி, குறித்த எண்ணெய் வயல்களுக்கான ஏலம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 12 எண்ணெய் வயல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.

மேலும், பூட்டான், வங்கதேசம், மியன்மர் ஆகிய நாடுகளுக்கான பெட்ரோலிய பொருட்களின் முனையமாக அஸ்ஸாமை உருவாக்குவதற்கான ஒரு திட்டம் உள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

எனினும், எண்ணெய் வயல்களை ஏலத்திற்கு விடுவதற்கு அந்நாட்டு மக்கள் பலர் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg