Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டைக்கோஸ் துவையல்

In
Published: 12:40 GMT, Jun 27, 2016 |
0 Comments
1123
icon_com
This post was written by :
முட்டைக்கோஸ்-துவையல்

தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் – ஒரு கப்
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – ஒரு கப்
வரமிளகாய் – 3
பூண்டு – தேவையான அளவு
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்யும் முறை
பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், தக்காளி, சின்ன வெங்காயம், வரமிளகாய், பூண்டு தேவையான அளவு, புளி சிறிதளவு, உப்பு தேவைக்கு எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்தையும் நன்றாக வதக்கி அரைத்து எடுத்தால் முட்டைக் கோஸ் துவையல் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg